Home » Entries posted by admin (Page 53)
Entries posted by admin

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.!

Comments Off on சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.!

முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி (சட்டப்படியான) முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதியாகிவிட்டதாக தலைநகரில் கூறுகிறார்கள். தமிழ் குலத்திற்கு துரோகம் செய்ய நினைத்த எட்டப்பர்களையும் மாற்றுமொழி பேசி தமிழ்நாட்டில் வசிக்கும் சுயநல அரசியல்வாதிகளையும் தமிழ்தாய் புறக்கணித்து விட்டாள். அதிர்ந்துபோன கர்நாடக சுயநல அரசியல்வாதிகள், தற்போது புதிய திடடத்தை நடைமுறை படுத்த உள்ளதாக கர்நாடக வட்டாரங்கள் கூறுகின்றன. 192 டி.எம்.சி. அளவில் பெரும்பான்மைக்கு சிறிது குறைத்து மைசூர் அருகே உள்ள பிலிகுண்டு மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். மீதமுள்ள […]

Continue reading …

தனுஷ் நடித்து தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்!

Comments Off on தனுஷ் நடித்து தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்!

தனுஷ் கதாநாயகனாக நடித்து அவரே சொந்தமாக தயாரிக்கும் படத்தை மு.க.ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். அணிருத் இசையில் படம் உருவாகிறது. “தனுஷ் எனது நல்ல நண்பர். நான் அவரிடம் கதை சொன்னேன். அது அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போய் நடிக்க சம்மதித்ததுடன் தயாரிப்பதாகவும் சொன்னார். இது ஒரு உணர்ச்சிமயமான குடும்பக்கதை” என்றார், கிருத்திகா உதயநிதி.

Continue reading …

தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா – ஆந்திர பா.ஜ.க.வினர்!

Comments Off on தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா – ஆந்திர பா.ஜ.க.வினர்!

இந்திய பொருளாதாரம் சென்ற ஆட்சியில் நன்றாக சுவைத்து அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த குறைந்தது 18 மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். மேலும் இந்திய பாதுகாப்பை அந்நிய உணர்வுகளுக்கு மதிப்பளித்து பலவீனமாக்க, இந்தியாவை அடிமைப்படுத்த திட்டமிட்ட செயல்கள் இந்தியத்தாயால் காப்பாற்றப்பட்டுள்ளனவாம். பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துக்கூறுகிறார்கள். வியாபாரிகளின் தந்திரம் விலைகுறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, மீண்டும் உச்சத்திற்கு விலைவாசி உயரலாம் என்ற கணிப்பு உள்ளது. தமிழக நலன்களை வெற்றிகரமாக […]

Continue reading …

ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

Comments Off on ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

‘மான் கராத்தே’ படத்தை ஏ.ஆர்.முருகதாசும் பி.மதனும் இணைந்து தயாரித்தனர். படமும் சுமாராகப்போனது. படத்தின் லாபத்தைப் பங்கு போடுவதில் இருவருக்கிடையே பெரும் மோதல். முருகதாஸ் உதவியாளர் படத்தின் இயக்குநர் திருக்குமரன். இவர் சொன்னதைவிட 3 கோடி ரூபாய் அதிகமாய் செலவிட்டதால் அதை முருகதாஸ் தரவேண்டும் என்கிறார் பி.மதன். இதனாலே இருவருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் நடந்த சமரசம் தோல்வியில் முடிந்ததால் விவகாரம் நீதிமன்றத்துக்கு போவதாய்த்தெரிகிறது. படத்தின் காட்சிகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

Continue reading …

வாசனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை!

Comments Off on வாசனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை!

தமிழக முதல்வரின் டெல்லி பயணம் மகிழ்ச்சியான வெற்றியை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை நன்கு அறிந்த பிரதமர்மோடி, பா.ஜ.க. தமிழக எதிர்ப்பு அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து உடனடி உதவியில் இறங்கி உள்ளாராம். இது முதல்வர் எதிர்ப்பு பா.ஜ.க. அரசியல்வாதிகளுக்கு நெற்றி அடியாக விழுந்துள்ளது. உடனே அவர்கள் தங்கள் சூழ்ச்சி வலையை பின்ன ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய முதல் திட்டம் காவிரி நீர் பங்கீட்டில் கடும் எதிர்ப்பை கிளப்பி தமிழக உதவிகளை முடக்குவது என்பதுதானாம். அடுத்து ஜெயலலிதாவைக்கண்டு தமிழக நகைச்சுவை நடிகர் […]

Continue reading …

கதையே இல்லாமல் படம் இயக்கும் பார்த்திபன்!

Comments Off on கதையே இல்லாமல் படம் இயக்கும் பார்த்திபன்!

‘கதை, திரைக்கதை, வசனம்’ என்ற படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன் இந்த படத்தில் கதையே இல்லை. தலைப்பில் மட்டுமே கதை இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இடைவேளை வரை படத்தை பார்த்துவிட்டு மீதி நிகழ்வுகளை யாராவது சரியாக சொல்லிவிட்டால் ரூ. ஒரு கோடி பரிசளிக்கத் தயார் என்று சவால்விட்டார் பார்த்திபன். தமன், சத்யா, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், விஜய் ஆண்டனி ஆகிய ஐவரும் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள். நான்கு புது கதாநாயகன்கள், […]

Continue reading …

தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம்!

Comments Off on தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம்!

இந்திய அரசியல் புதிய வாழ்க்கையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளது. மதசார்பற்ற போர்வையில் குளிர்காய்ந்து அரசியல் நடத்தி இந்திய தாய்க்கு அடிமை விலங்கிட்ட சுயநல அரசியல்வாதிகளை இந்திய மக்கள் விரட்டிய 3வது சுதந்திர போர் நடைபெற்று உள்ளது. இந்திய உணர்வு உள்ள பிரதமர் பதவி ஏற்றது இந்திய தாய்க்கு மக்கள் அளித்த நன்றிக்கடன். வாஜ்பாய் ஆட்சி இந்தியாவின் பொற்காலமாக திகழ்ந்தது. அப்போது இந்தியாவை திட்டமிட்டு அடிமைப்படுத்த தீட்டிய சதியில் சிக்கிய பா.ஜ.க. அரசியல்வாதிகள், தற்போதும் இந்த ஆட்சியில் […]

Continue reading …

தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

Comments Off on தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் கதாநாயகி ஸ்வாதி சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்து கொள்வதாக பேசப்பட்டது. ‘வடகறி’ படத்தில் இப்போது ஸ்வாதி நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமே என் தொழில். காதலைப் பற்றியோ திருமணத்தை பற்றியோ சிந்தித்தது கூட இல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாதி.

Continue reading …

பா.ஜ.க.விலும் உள்குத்து அரசியல்வாதிகள்!

Comments Off on பா.ஜ.க.விலும் உள்குத்து அரசியல்வாதிகள்!

இந்திய மக்களின் தேர்தல் விழிப்புணர்ச்சிக்கு இந்திய பத்திரிகை உலகமே தலைசாய்த்து வணங்குகிறதாம். காரணம் இந்திய மக்களின் உணர்வுகளை அதிகார ஆணவத்தால் அலட்சியப்படுத்தி, அன்னிய உணர்வுகளை இந்திய நாட்டின் துரோகிகளுடன் இணைந்து திணிக்க முயன்ற அரசியல்வாதிகளை இந்திய அரசியல் வானிலிருந்து அடியோடு அழித்து விட்டார்கள். இந்திய மக்கள் மதசார்பற்ற போர்வையில் மதஉணர்வுகளை தீவிரமாக ஆதரித்த அரசியல் கட்சிகள் பலவும் இந்திய ஒற்றுமையில் நசுங்கி போயுள்ளன. இந்தியத்தாய் வெற்றி திலகமிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்துள்ளதாக போற்றுகிறார்கள். சுயநலம் படைத்த சில கேரள […]

Continue reading …

ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

Comments Off on ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

*புகழ்பெற்ற ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வியின் இயற்பெயர் : தாமோதரன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்! தமிழ்நாட்டில் பி.ஜே.பி. கூட்டணிக்கு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வை கொண்டுவந்தவர், இவர்தான்! தே.மு.தி.க.வின் அதிகாரப்பற்றற்ற தலைவரான பிரேமலதாவுக்கு, இவர்தான் ஆஸ்தான ஜோதிடர்! இத்னைப் பெருமைகளுக்கு உரிய ஜோதிடர் ஷெல்லிதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் நம்மிடம் சொன்னார்! அந்தத் தகவலை 4.4.2014 ல் வெளியான ‘நெற்றிக்கண்’ இதழில் பதிவு செய்திருந்தோம்! * அ.தி.மு.க. 37 தொகுதிகளில் (3+7=10) வெற்றி […]

Continue reading …