Home » Entries posted by admin (Page 54)
Entries posted by admin

தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

Comments Off on தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் கதாநாயகி ஸ்வாதி சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்து கொள்வதாக பேசப்பட்டது. ‘வடகறி’ படத்தில் இப்போது ஸ்வாதி நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமே என் தொழில். காதலைப் பற்றியோ திருமணத்தை பற்றியோ சிந்தித்தது கூட இல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாதி.

Continue reading …

பா.ஜ.க.விலும் உள்குத்து அரசியல்வாதிகள்!

Comments Off on பா.ஜ.க.விலும் உள்குத்து அரசியல்வாதிகள்!

இந்திய மக்களின் தேர்தல் விழிப்புணர்ச்சிக்கு இந்திய பத்திரிகை உலகமே தலைசாய்த்து வணங்குகிறதாம். காரணம் இந்திய மக்களின் உணர்வுகளை அதிகார ஆணவத்தால் அலட்சியப்படுத்தி, அன்னிய உணர்வுகளை இந்திய நாட்டின் துரோகிகளுடன் இணைந்து திணிக்க முயன்ற அரசியல்வாதிகளை இந்திய அரசியல் வானிலிருந்து அடியோடு அழித்து விட்டார்கள். இந்திய மக்கள் மதசார்பற்ற போர்வையில் மதஉணர்வுகளை தீவிரமாக ஆதரித்த அரசியல் கட்சிகள் பலவும் இந்திய ஒற்றுமையில் நசுங்கி போயுள்ளன. இந்தியத்தாய் வெற்றி திலகமிட்டு மகிழ்ச்சியுடன் எழுந்துள்ளதாக போற்றுகிறார்கள். சுயநலம் படைத்த சில கேரள […]

Continue reading …

ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

Comments Off on ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

*புகழ்பெற்ற ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வியின் இயற்பெயர் : தாமோதரன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்! தமிழ்நாட்டில் பி.ஜே.பி. கூட்டணிக்கு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வை கொண்டுவந்தவர், இவர்தான்! தே.மு.தி.க.வின் அதிகாரப்பற்றற்ற தலைவரான பிரேமலதாவுக்கு, இவர்தான் ஆஸ்தான ஜோதிடர்! இத்னைப் பெருமைகளுக்கு உரிய ஜோதிடர் ஷெல்லிதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் நம்மிடம் சொன்னார்! அந்தத் தகவலை 4.4.2014 ல் வெளியான ‘நெற்றிக்கண்’ இதழில் பதிவு செய்திருந்தோம்! * அ.தி.மு.க. 37 தொகுதிகளில் (3+7=10) வெற்றி […]

Continue reading …

நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப்!

Comments Off on நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப்!

* நடிகர் விஜய்க்கு ‘அரசியல் ஆசை’ வந்து, தடுமாற ஆரம்பித்தார்!      பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை சந்தித்தார்! விஜய்  ரசிகர்கள் குஷியில் மிதந்தார்கள்! இப்போது – தேர்தல் ரிசல்ட் வந்துவிட்டது! மோடி -பிரதமராகப் போகிறார்! ஆனால், என்ன கிரகமோ தெரியலை – தமிழக தேர்தல் ரிசல்ட்டை பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் – யாருமே விரட்டாத நிலையில், வெளிநாட்டுக்கு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்!

Continue reading …

முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியும் காணாமல்போன தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!

Comments Off on முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியும் காணாமல்போன தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!

பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், தெளிவாக அமைந்துவிட்டது! * இந்தியாவுக்கு மோடி! * தமிழ்நாட்டுக்கு அம்மா! முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியின் காரணமாக, தி.மு.க.வும் காங்கிரசும் காணாமல் போய்விட்டன! தவிடுபொடியாகிவிட்டன! * இந்திய அளவில் அ.தி.மு.க. 3&வது இடத்தைப் பிடித்துள்ளது! இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது! நான்காவது இடத்தை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துள்ளது! * முதல்வர் அம்மா, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இந்திய அரசியல் அரங்கத்தில் பளிச்சிடுகிறார்! * வரலாறுகளை உடைத்து & புதிய […]

Continue reading …

இமாலய சாதனை!

Comments Off on இமாலய சாதனை!

இதழியல் புலனாய்வில் இருபது ஆண்டுகள்… எல்லோரும் வியக்கும் இமாலய சாதனை! ஏ.எஸ். மணியென்னும் இரும்பு மனிதனின் இரத்தமும், வியர்வையும் கலந்த கலவை மொழியிது! அடக்க நினைத்த ஆட்சியாளர்கள் அடிக்க துடித்த அரசியலாளர்கள் முடக்க விரைந்த கெடுமதியாளர்கள் மூர்க்கம் நிகழ்த்திய கொடுங்கோலர்கள்! கைது, வழக்கு, சிறைகள்… கர்ண -கொடூர சித்ரவதைகள் காலாபானி சிறையில் நடந்தவை கண்முன் நடந்த காலக்கொடுமை! சதிவலைகளின் சாகச சிரிப்பில் உரிமையாளர் கைது ஓகே… உறவுகள் சுமந்த கொடுமைகள் கண்டு இரும்பு விலங்கும் இளகி அழுததே! […]

Continue reading …

20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!

Comments Off on 20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!

20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்! நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது! பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்… *வாசகர்கள்… *முகவர்கள்… *செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது! நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி! ஏ.எஸ். மணி ஆசிரியர் & வெளியீட்டாளர்.

Continue reading …

சிம்புவை காயடித்த ஹன்சிகா, நயன்தாரா!

Comments Off on சிம்புவை காயடித்த ஹன்சிகா, நயன்தாரா!

சிம்பு – நயன்தாராவை காதலித்து ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அவருடன் உறவாடிய அந்தரங்க காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டு அவமானப்படுத்தினார். இப்போது சிம்புவுடன் மீண்டும் நடிக்க நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் தர சம்மதித்தனர். மீதம் 50 லட்ச ரூபாயை என்னுடைய சம்பளத்தில் பிடித்துக்கொண்டு நயன்தாராவிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சிம்பு. மறுபடியும் நயன்தாராவிடம் கடலைபோட்டார் சிம்பு. உஷாரான […]

Continue reading …

ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்: ‘கத்தி’ தயாரிப்பாளர் பேட்டி

Comments Off on ராஜபக்சேவுக்கு ஆதரவானது அல்ல லைக்கா நிறுவனம்: ‘கத்தி’ தயாரிப்பாளர் பேட்டி

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி’ படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை […]

Continue reading …

இன்று பூஜை: 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு !!!

Comments Off on இன்று பூஜை: 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு !!!

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு 11-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வீரம்’ படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அஜித் நடிப்பில் தயாராகும் 55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க […]

Continue reading …