
பின்னணி பாடகரும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான ஹரீஷ் ராகவேந்திரா, காதல் மனைவியை விவாகரத்து செய்தார். மறுபடியும் ஒரு பெண்ணை மணந்தார். அவரையும் துரத்தியடித்துவிட்டு இப்போது இன்னொருத்தியுடன் வாழ்கிறார். அந்த புதுமனைவியுடனும் அவர் நிம்மதியாக வாழாமல் டார்ச்சர் தருவதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஹரீஷ் ராகவேந்திராவுக்கு மனநோயா என்று நெருங்கியவர்கள் சந்தேகம் எழுப்பிடியுள்ளனர்.
Continue reading …
டெல்லி தமிழ்ச் சங்கம் பல வருடங்களாக தமிழ் வளர்ச்சி, தமிழன் உயர்வு என்ற காரணம் காட்டி செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பொறுப்பு ஏற்ற பல உறுப்பினர்கள் தமிழை வளர்த்த காலமும் உண்டு. சமீபகாலமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, தனி விரோதம், வறட்டு கௌரவம் போன்ற காரணங்களால் இன்றைய தமிழ்ச் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது. ஒரு கோஷ்டி தனக்கு பிடித்த அரசியல் தலைவரை வைத்து விழா நடத்தினால், அதற்கு எதிர் கோஷ்டி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரை அழைத்து […]
Continue reading …
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்க விரும்பும் ஒரு முக்கிய கதர் சட்டையின் & அர்த்தமுள்ள கதறல் இது… அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி மரியாதைக்குரிய கட்சியாகத்தான் இருந்தது! என்றாவது ஒருநாள், தமிழகத்தில் காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிப் பார்த்துவிடவேண்டும்’ என்ற வாழ்நாள் கனவோடு காத்திருந்த என் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு, தமிழக காங்கிரசின் கடைசி நாட்களைப் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் எற்பட்டுள்ளதை நினைக்கும்போது, எனது கண்கள் கண்ணீரால் நிறைகின்றன! *பாராளுமன்றத் தேர்தல்கள் […]
Continue reading …
இந்த வருடத்தின் மிக பெரிய ‘கோடை கால’ திரைப்படம் ‘ கடந்த காலத்தின் எதிர் காலம் ‘. வரலாற்றில் மிக பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம் ‘ என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடபடுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரை இட படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் . சமீபத்தில் […]
Continue reading …
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இந்திய வாக்காளர்களை குழப்பி உள்ளது. இந்திய கட்சிகள் இந்திய மக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு மிரண்டுபோய் உள்ளன. மாநிலக்கட்சிகள் மாநில உணர்வுகளை தட்டிக்கேட்கும் மக்களுக்கு பதில் சொல்லத்தெரியாமல் திகைத்துப்போய் உள்ளார்கள். மதங்களின் போர்வையில் பிரிவினை ஏற்படுத்திய தேசிய கட்சிகள் மக்களின் மதசார்பற்ற இந்திய ஒருமைப்பாட்டைக்கண்டு அலறுகின்றன. இந்திய வாக்காளர்கள் 4 வகையாக பிரிந்துள்ளனர். செல்வாக்கு படைத்தவர்கள், நடுத்தர மக்கள், ஏழை எளியவர்கள் மற்றும் இளைய தலைமுறை. இதில் இளைய தலைமுறை பல்வேறாக பிரிந்துள்ளது. […]
Continue reading …
சந்தானம் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றால் மிகை ஆகாது பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ படத்தின் First look ரசிகர்களின் மத்தியிலும் , திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது . தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து […]
Continue reading …
கடலூர்: தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சுப.இளவரசன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசி ஆயுதங்களை திருடிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சுப.இளவரசன் உள்ளிட் 8 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
Continue reading …
வித்தியாசமான கதை களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் ‘ மெல்லிசை’ படத்தின் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி .இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் . ‘ நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை .இந்த நகரத்தை எதனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது .ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது […]
Continue reading …
நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமிமேணன் உதடுகளில் விஷால் பச்சக்…பச்சக்… என முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டது. முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த லட்சுமிமேணனை மிரட்டி, பிளாக்மெயில் செய்து, இறுக்க அணைச்சு உம்மா கொடுத்ததுதான் கோடம்பாக்கத்து லேட்டஸ்ட் கிசுகிசு. நான் சிகப்பு மனிதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு இதை இலைமறைவு காயாக வெளிப்படுத்தியதால், விஷால் செமை கோபமடைந்து கிரிக்கெட் மட்டையால் அடிப்பேன் என்று மேடையில் டோஸ் விட்டார்.
Continue reading …
வரப்போகும் தேர்தல் வெற்றி, தோல்விகள் இந்திய கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறதாம். காரணம் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்கேடு, இந்திய பாதுகாப்பு, இலங்கை பிரச்சனை, அமெரிக்கா, சீனா உறவு போன்றவை அடுத்த ஆட்சியாளர்களை கவலையில் ஆழ்த்தும் நிலைக்கு கொண்டு வரும் என்கிறார்கள். பொருளாதார நிபுணர்களாக வெளிக்காட்டிய மன்மோகன்சிங், தமிழக சிதம்பரம், முன்னாள் கவர்னர் ரங்கராஜன் போன்றவர்கள் இன்றைய பொருளாதார சீர்கேட்டை உயர்த்த வழிதெரியாமல் தவிக்கிறார்கள். பா.ஜ.க.வில் முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த்சின்கா, ஜஸ்வந்த்சிங் போன்றவர்கள் தற்போதைய பொருளாதார நிலை உயர்வுக்கு […]
Continue reading …