* நடிகர் விஜய்க்கு ‘அரசியல் ஆசை’ வந்து, தடுமாற ஆரம்பித்தார்! பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை சந்தித்தார்! விஜய் ரசிகர்கள் குஷியில் மிதந்தார்கள்! இப்போது – தேர்தல் ரிசல்ட் வந்துவிட்டது! மோடி -பிரதமராகப் போகிறார்! ஆனால், என்ன கிரகமோ தெரியலை – தமிழக தேர்தல் ரிசல்ட்டை பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் – யாருமே விரட்டாத நிலையில், வெளிநாட்டுக்கு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்!
Continue reading …பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், தெளிவாக அமைந்துவிட்டது! * இந்தியாவுக்கு மோடி! * தமிழ்நாட்டுக்கு அம்மா! முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியின் காரணமாக, தி.மு.க.வும் காங்கிரசும் காணாமல் போய்விட்டன! தவிடுபொடியாகிவிட்டன! * இந்திய அளவில் அ.தி.மு.க. 3&வது இடத்தைப் பிடித்துள்ளது! இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது! நான்காவது இடத்தை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துள்ளது! * முதல்வர் அம்மா, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இந்திய அரசியல் அரங்கத்தில் பளிச்சிடுகிறார்! * வரலாறுகளை உடைத்து & புதிய […]
Continue reading …இதழியல் புலனாய்வில் இருபது ஆண்டுகள்… எல்லோரும் வியக்கும் இமாலய சாதனை! ஏ.எஸ். மணியென்னும் இரும்பு மனிதனின் இரத்தமும், வியர்வையும் கலந்த கலவை மொழியிது! அடக்க நினைத்த ஆட்சியாளர்கள் அடிக்க துடித்த அரசியலாளர்கள் முடக்க விரைந்த கெடுமதியாளர்கள் மூர்க்கம் நிகழ்த்திய கொடுங்கோலர்கள்! கைது, வழக்கு, சிறைகள்… கர்ண -கொடூர சித்ரவதைகள் காலாபானி சிறையில் நடந்தவை கண்முன் நடந்த காலக்கொடுமை! சதிவலைகளின் சாகச சிரிப்பில் உரிமையாளர் கைது ஓகே… உறவுகள் சுமந்த கொடுமைகள் கண்டு இரும்பு விலங்கும் இளகி அழுததே! […]
Continue reading …20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்! நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது! பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்… *வாசகர்கள்… *முகவர்கள்… *செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது! நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி! ஏ.எஸ். மணி ஆசிரியர் & வெளியீட்டாளர்.
Continue reading …சிம்பு – நயன்தாராவை காதலித்து ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அவருடன் உறவாடிய அந்தரங்க காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டு அவமானப்படுத்தினார். இப்போது சிம்புவுடன் மீண்டும் நடிக்க நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் தர சம்மதித்தனர். மீதம் 50 லட்ச ரூபாயை என்னுடைய சம்பளத்தில் பிடித்துக்கொண்டு நயன்தாராவிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சிம்பு. மறுபடியும் நயன்தாராவிடம் கடலைபோட்டார் சிம்பு. உஷாரான […]
Continue reading …இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவனம் ஆதரவானது கிடையாது என்று விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி’ படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன், இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை […]
Continue reading …கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு 11-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வீரம்’ படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அஜித் நடிப்பில் தயாராகும் 55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க […]
Continue reading …பின்னணி பாடகரும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான ஹரீஷ் ராகவேந்திரா, காதல் மனைவியை விவாகரத்து செய்தார். மறுபடியும் ஒரு பெண்ணை மணந்தார். அவரையும் துரத்தியடித்துவிட்டு இப்போது இன்னொருத்தியுடன் வாழ்கிறார். அந்த புதுமனைவியுடனும் அவர் நிம்மதியாக வாழாமல் டார்ச்சர் தருவதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஹரீஷ் ராகவேந்திராவுக்கு மனநோயா என்று நெருங்கியவர்கள் சந்தேகம் எழுப்பிடியுள்ளனர்.
Continue reading …டெல்லி தமிழ்ச் சங்கம் பல வருடங்களாக தமிழ் வளர்ச்சி, தமிழன் உயர்வு என்ற காரணம் காட்டி செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பொறுப்பு ஏற்ற பல உறுப்பினர்கள் தமிழை வளர்த்த காலமும் உண்டு. சமீபகாலமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, தனி விரோதம், வறட்டு கௌரவம் போன்ற காரணங்களால் இன்றைய தமிழ்ச் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது. ஒரு கோஷ்டி தனக்கு பிடித்த அரசியல் தலைவரை வைத்து விழா நடத்தினால், அதற்கு எதிர் கோஷ்டி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரை அழைத்து […]
Continue reading …தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்க விரும்பும் ஒரு முக்கிய கதர் சட்டையின் & அர்த்தமுள்ள கதறல் இது… அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இல்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி மரியாதைக்குரிய கட்சியாகத்தான் இருந்தது! என்றாவது ஒருநாள், தமிழகத்தில் காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிப் பார்த்துவிடவேண்டும்’ என்ற வாழ்நாள் கனவோடு காத்திருந்த என் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு, தமிழக காங்கிரசின் கடைசி நாட்களைப் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் எற்பட்டுள்ளதை நினைக்கும்போது, எனது கண்கள் கண்ணீரால் நிறைகின்றன! *பாராளுமன்றத் தேர்தல்கள் […]
Continue reading …