கோவை, ஜூன் 13 கோவை மாநகர காவல் துறையில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுஜா என்பவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சுமார் 61 பவுன் நகைகளை சுவாக செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு போலீஸ் கஸ்டடிக்கு வந்த பெண் போலீஸ் சுஜா பல திடுக்கிடும் தகவல்களை விசாரணை காவல் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதே, நேரத்தில் பெண் காவலர் சுஜாவை பற்றி நம்மிடத்தில் […]
Continue reading …கோவை, ஜூன் 12 மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் ! ஆனால், அந்த கங்கையே சூதகம் ஆனால் மங்கை என்ன செய்வாள்.? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவிந்தர் சிஎஸ்ஐ திருமண்டல சொத்துகளை கொள்ளையடித்த திருட்டு கும்பல்களுக்கு துணை நிற்கும் போது என்ன செய்ய முடியும்.? என்று நம்மிடத்தில் எதிர் கேள்வி கேட்கிறார்கள் திருமண்டலத்தில் கர்த்தருக்கு பயந்து நேர்மையாக பணி புரியும் சில பாதிரியார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மை சந்தித்த […]
Continue reading …கோவை, ஜூன் 11 தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருமண்டல பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சுகளில் சுமார் 175 பாதிரியார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தலைமை பேராயராக இருப்பவர் திமோத்தி ரவீந்தர். கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோட்டில் குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பவுல் சர்ச்சில் செயலாளராகவும், பில்டிங் கமிட்டி கன்வீனர், எக்ஸிக்யூட்டி கமிட்டி […]
Continue reading …நம் நாட்டில் வணிகம் சார்ந்த கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம் அடுத்த 3-5 ஆண்டுகளில் பெரிய முதலீடுகளை நமது நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். வருமான வரித் துறையின் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஏற்பாடு செய்த ‘தேசத்தை மறு உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள கலந்துரையாடலில் (வெபினாரில்) அவர் இவ்வாறு கூறினார். அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தீபக் […]
Continue reading …ஜூன் 9 கோவை மேற்கு மண்டல காவல் துறையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த எட்டு மாவட்டங்களுக்கும் மேற்கு மண்டல காவல்துறையில் ஐ.ஜி.யாக இருப்பவர் பெரியய்யா. இவர் பதவிக்கு வந்தபிறகு மேற்கு மண்டல காவல்துறையில் உள்ள மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்து தடுக்கப்படுகின்றன. அத்துடன், கிடப்பில் உள்ள குற்றச் சம்பவம் வழக்குகளில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், […]
Continue reading …ஜூன் 8 செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் மதுக்கரை போலீசார் லபோ… திபோ….கோவையில் பரபரப்பு! கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் மனைவி சுமதி என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2016 இல் சுமதி […]
Continue reading …”மண்ணில் ஊட்டசத்து இருந்தால்தான், அங்கு வாழும் மக்களும் ஊட்டசத்துமிக்க, துடிப்பான மக்களாக இருப்பார்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுடன் சத்குரு ’ஆன்லைன்’ வழியாக கலந்துரையாடினார். அதில் சுற்றுச்சூழல், மண்வளம், தண்ணீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை, உணவில் ஊட்டச்சத்தை உறுதி செய்தல், காவிரி கூக்குரல் என பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை மற்றும் […]
Continue reading …விருதுநகர், ஜூன் 7 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவில், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி மாத கடைசி வெள்ளி, தை மாத கடைசி வெள்ளி, போன்ற விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தங்களது குடும்பம் சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம். அப்போது, பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பொன் […]
Continue reading …ஜூன் 7 திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் தேவஸ்தானத்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாவதால் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர் எனவே தேவஸ்தானம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு தரப்பட்டது. இதற்கிடையில், திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என்று […]
Continue reading …கோவை, ஜூன் 7 தமிழகத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆகிய நகரங்களில் பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்மா சாஸ்திரி பால பவன் என்கிற சி.பி.எஸ்.சி. பள்ளி கோவை வடவள்ளி அருகே இயங்கி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனரும் பழைய சினிமா நடிகருமான ஒய். ஜி. மகேந்திரன் இப்பள்ளியில் பங்குதாரராக இருக்கிறாராம். கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பி.எஸ்.பி.பி. பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். அத்துடன், அப்பகுதி மக்கள் ரஜினிகாந்த் […]
Continue reading …