Home » Entries posted by Shankar U (Page 274)
Entries posted by Shankar

2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

Comments Off on 2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கி இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் […]

Continue reading …

11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சி!

Comments Off on 11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சி!

இன்று மாலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Continue reading …

10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Comments Off on 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பனின் மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வியடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]

Continue reading …

கபில்தேவ் நடிப்பதை உறுதி செய்த ரஜினிகாந்த்!

Comments Off on கபில்தேவ் நடிப்பதை உறுதி செய்த ரஜினிகாந்த்!

“லால் சலாம்“ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்புக்கு பின் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இப்போது படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துகிறது. ரஜினி சம்மந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் இந்திய அணியின் […]

Continue reading …

மீண்டும் வில்லனாகும் கௌதம் மேனன்!

Comments Off on மீண்டும் வில்லனாகும் கௌதம் மேனன்!

“ஹிட் லிஸ்ட்” படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளார். முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். “மின்னலே” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், “காக்க காக்க,” “வாரணம் ஆயிரம்,” “பச்சைக்கிளி முத்துச்சரம்,” “விண்ணைத்தாண்டி வருவாயா,” “என்னை அறிந்தால்,” “வேட்டையாடு விளையாடு,” “அச்சம் என்பது மடமையடா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில், “துருவ நட்சத்திரம்“ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபகாலமாக வில்லனாக சில படங்களில் நடித்து வந்த […]

Continue reading …

மத்திய அரசு பணிகளில் தனியார் துறை ஆட்கள்!

Comments Off on மத்திய அரசு பணிகளில் தனியார் துறை ஆட்கள்!

மத்திய அரசு பணியிடங்கள் சிலவற்றை தனியார் துறைகள் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யூபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவது வழக்கம். சமீபத்தில் மத்திய அரசின் 12 துறைகளில் உள்ள இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான பணியிடங்களை தனியார் துறை நிபுணர்களை கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு […]

Continue reading …

ஜல்லிக்கட்டு குறித்து சூர்யா டுவிட்டர் பதிவு

Comments Off on ஜல்லிக்கட்டு குறித்து சூர்யா டுவிட்டர் பதிவு

தமிழ்நாடு முழுவதிலும் கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டது. இதற்கு எதிராகபரும் போராட்டங்கள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அப்போதைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது. ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இவ்வழக்கின் மீதான விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ‘’ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையில்லை என்று […]

Continue reading …

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!

Comments Off on 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!

இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகின, இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி […]

Continue reading …

திருக்கோவில் செயலி!

Comments Off on திருக்கோவில் செயலி!

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் தகவல்களையும் அறியும் வகையில் ‘திருக்கோவில்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான திருக்கோவில்கள், தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன. கோவில்கள் யாவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பக்தர்கள் கோவில்களை பற்றி முழுவதுமே அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை ‘திருக்கோவில்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள், பெருமாள், சிவன், விநாயகர் கோவில்கள் என […]

Continue reading …

பப்ஜி கேம்க்கு மீண்டும் அனுமதி

Comments Off on பப்ஜி கேம்க்கு மீண்டும் அனுமதி

சீன வீடியோ கேமான பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ளது. இளைஞர்களிடையே வீடியோ கேம் விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை அதிகமான இளைஞர்களால் விளையாடப்பட்ட ஆன்லைன் கேம்தான் பப்ஜி. சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த கேம் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், அதன் சர்வர்களில் பிரச்சினை உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் இந்த கேமை இந்திய அரசு தடை செய்தது. அதன்பின்னர் குறைகளை சரி செய்து […]

Continue reading …