Home » Entries posted by Shankar U (Page 289)
Entries posted by Shankar

பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!

Comments Off on பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!

தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக தற்போது இருப்பது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான். ஆனால் அதைவிட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ விவகாரம் தான் ஹைலைட் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் கூட்டம் ஒன்றில் பேசியபோது “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். அந்த ஆடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “தில்லு முல்லு” படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் மீசையோடும் மீசையில்லாத […]

Continue reading …

திடீரென பதவி விலகிய சரத்பவார்!

Comments Off on திடீரென பதவி விலகிய சரத்பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த பல ஆண்டுகளாக இருந்த சரத்பவார் திடீரென தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத்பவார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியை தொடங்கியது முதல் சரத்பவார் தலைவர் பதவியிலிருந்து வருகிறார். மகாராஷ்டிராவில் ஒரு வலுவான கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அரசியலிலிருந்து விலகவில்லை என்றும் […]

Continue reading …

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையா?

Comments Off on தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையா?

உச்சநீதிமன்றத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 5ம் தேதி “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படும் அப்பாவி பெண்கள் குறித்த கதையம்சம் கொண்டது. படத்தின் டிரெயிலர் இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த […]

Continue reading …

சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Comments Off on சென்னை ஐகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு மேல் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை என மாணவர்கள் தரப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத்தேர்வு […]

Continue reading …

விரைவில் கழக ஆட்சி மலரும்!

Comments Off on விரைவில் கழக ஆட்சி மலரும்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “விரைவில் கழக ஆட்சி மலரும், நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ. தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வி.ஏ.ஓ. மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், தற்போது 2019 […]

Continue reading …

மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

Comments Off on மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

வானிலை ஆய்வு மையம் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் மே மாதம் தொடங்கும். 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் இருக்கும். அவ்வகையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28ம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் நேரத்தில் பொதுமக்கள் முன் ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திர நேரத்தில் […]

Continue reading …

சென்னை சாலைகளில் இனி பள்ளம் தோண்ட கூடாது!

Comments Off on சென்னை சாலைகளில் இனி பள்ளம் தோண்ட கூடாது!

மாநகராட்சி சென்னையில் உள்ள சாலைகளில் இனிமேல் பள்ளம் தோண்டக் கூடாது என அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் 49.32 கோடி செலவில் சாலைகள் சிகரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் 382 உள் சாலைகள் சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை சாலைகளில் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பணி நிமித்தமாக பள்ளம் தோண்டுவதாக புகார்கள் வந்துள்ளது. புதிதாக போடப்படும் தார் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு அல்லது தனியார் […]

Continue reading …

முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

Comments Off on முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிஆர் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனை […]

Continue reading …

கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை!

Comments Off on கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை!

வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உளள்து. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை சராமாரியாக அளித்து வருகின்றன. காங்கிரஸ் ஒருபுறம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூபாய் 2000 உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையாக, வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் ஐந்து கிலோ அரிசி இலவசம், வீடற்ற […]

Continue reading …

கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Comments Off on கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அதிகளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “மாமன்னன்” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அவ்வகையில் நேற்று பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரையிலும் கச்சேரி நடத்த அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீசார் […]

Continue reading …