Home » Entries posted by Shankar U (Page 294)
Entries posted by Shankar

சமோசா விற்று ஐ.ஏ.எஸ் படிக்கும் மாற்றுத்திறனாளி!

Comments Off on சமோசா விற்று ஐ.ஏ.எஸ் படிக்கும் மாற்றுத்திறனாளி!

ஐஏஎஸ் படிக்க விரும்பிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பணம் இல்லை என்ற காரணத்தினால் சமோசா விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஐஏஎஸ் படித்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நாக்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சூரஜ் இளங்கலை படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளார். இதையடுத்து அவர் ஐஏஎஸ் படிக்க முடிவு செய்து அதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை அடைவதற்காக […]

Continue reading …

சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

Comments Off on சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடி வளாகத்தில் 3 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. தற்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேதார் சுரேஷ் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் எந்தவித கடிதமும் எழுதி […]

Continue reading …

24 விரல்களுடன் பிறந்த குழந்தை!

Comments Off on 24 விரல்களுடன் பிறந்த குழந்தை!

பிறந்த ஒரு குழந்தைக்கு 24 விரல்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாத் மாவட்டடத்தில் வசிக்கும் ராவளிக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களுடம் பிறந்துள்ளதாகவும் அக்குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் சாகர் மற்றும் ரவளி மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் […]

Continue reading …

பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?

Comments Off on பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?

ரயில்வே துறை பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடியலிருந்து சேலம், தர்மபுரி வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விட்டது. கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டதை அடுத்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு ஓசூர், தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் […]

Continue reading …

சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

Comments Off on சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

கடந்த ஓராண்டாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது தவறுதலாக தன் சொந்த நாட்டிலேயே குண்டு வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையிலுள்ள நகரில் ரஷ்யா குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்யா எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறிய போது ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் இந்த […]

Continue reading …

கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Comments Off on கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 27ம் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்  -நெல்லை இடையே இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் நெல்லை  -சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ம் தேதி மே […]

Continue reading …

வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்து புஷ்பா படக்குழுவினர்!

Comments Off on வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்து புஷ்பா படக்குழுவினர்!

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரியளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து […]

Continue reading …

விஜய் படத்தை இயக்கும் கோபிசந்த்!

Comments Off on விஜய் படத்தை இயக்கும் கோபிசந்த்!

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விஜய் அடுத்து அட்லி இயக்குவதாகவும், சன் பிக்சர்ஸ் […]

Continue reading …

ஆளுநர் நிதி குறித்து அமைச்சர் அறிவிப்பு!

Comments Off on ஆளுநர் நிதி குறித்து அமைச்சர் அறிவிப்பு!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி பண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி […]

Continue reading …

தணிக்கை சான்றிதழ் குறித்து மத்திய அரசு அதிரடி முடிவு!

Comments Off on தணிக்கை சான்றிதழ் குறித்து மத்திய அரசு அதிரடி முடிவு!

தணிக்கை குழுவினர் திரைப்படங்களுக்கு யு, யுஏ மற்றும் ஏ என மூன்று வகைகளில் சான்றிதழ் வழங்கியது. இனி ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்து வகையாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய […]

Continue reading …