Home » Entries posted by Shankar U (Page 314)
Entries posted by Shankar

அஜீத் திரைப்படம் ரீ-ரிலீஸ்!

Comments Off on அஜீத் திரைப்படம் ரீ-ரிலீஸ்!

நடிகர் அஜீத் தமிழில் அறிமுகமான முதல் படம் “அமராவதி.” “பிரேம புஸ்தகம்“ படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் அஜீத், அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சங்கவியுடன் நடித்திருந்தார். இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன. வரும் மே 1ம் தேதி அசுத்குமாரின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முதல் படமான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி ரீ&ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் முடிவெடுத்துள்ளதாக […]

Continue reading …

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட பாலிவுட் நடிகர்!

Comments Off on ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட பாலிவுட் நடிகர்!

பாலிவுட்டின் பிரபல நடிகரான நவாசுதீன் சித்திக் தனது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தம்பியிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக்கின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் விட நவாசுதீன் மறுப்பதாகவும் கூறி, […]

Continue reading …

இளம் நடிகரின் படத்தின் அப்டேட்!

Comments Off on இளம் நடிகரின் படத்தின் அப்டேட்!

தெலுங்கு திரைப்பட நடிகரின் திரைப்படம் விஜய்யின் லியோ படத்தோடு மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வரும் ஆக்‌ஷன் திரைப்படம் அக்டோபர் […]

Continue reading …

ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு!

Comments Off on ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு!

ஈக்வடாரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தென்அமெரிக்க நாடான ஈக்டாரிலுள்ள குயாயாஸ் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக வல்லுனர்கள் கூறினர். இதில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இச்சோகம் மறைவதற்குள், தற்போது மற்றோரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிம்பொரொசா மாகாணம் அலுசி கண்டோன் நகரின் மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. […]

Continue reading …

150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா?

Comments Off on 150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 29.11.2022ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது! பணியிட […]

Continue reading …

ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

Comments Off on ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசு ஆதார் கார்டுடன் பாண் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது. கடைசியாக மார்ச் 21ம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் […]

Continue reading …

மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Comments Off on மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?

கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் ரிலீசான “சர்காரு வாரிபாட்டா” திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அவரின் அடுத்த திரைப்படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேலாகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா […]

Continue reading …

“விடுதலை” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

Comments Off on “விடுதலை” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

மார்ச் 30ம் தேதி வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து ரிலீசாகவுள்ள திரைப்படம் “விடுதலை.” மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் படத்தின் டைட்டில்!

Comments Off on ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் படத்தின் டைட்டில்!

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி 5” படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு […]

Continue reading …

டூத் பிரஷ்ஷால் சுவரைத் துளைத்த கைதிகள்!

Comments Off on டூத் பிரஷ்ஷால் சுவரைத் துளைத்த கைதிகள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு கைதிகள் தப்பியுள்ளனர். “ஷஷாங்க் ரெடெம்ப்சன்” என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆண்டி தான் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு கிளைமேக்ஸில் அதிலிருந்து தப்பி சென்று விடுவார். அதுபோன்று உண்மையாகவெ தற்போது ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 20ம் தேதியன்று சிறை கைதிகளை […]

Continue reading …