முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் “நாங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்திற்கும் நீங்கள் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணமாக உள்ளனர் என பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியபோது, “கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நீங்கள் தான் […]
Continue reading …திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன், இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் திமுக மீது அவதூறு பரப்பும் […]
Continue reading …ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது, அதன்படி தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே, ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 26 வரை […]
Continue reading …பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஜிஎஸ்டி வரி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- ஜிஎஸ்டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிப்பு அடைவர் எனவும் தொழில் துறையினர் வீழ்ச்சி அடையும். எனவே ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஎஸ்டி குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. தற்போது, 5%, 12%,15%,28% ஆகிய அளவுகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த […]
Continue reading …உதயநிதி ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வெற்றி பெற்ற “ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தின் ரீமேக் இது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” மற்றும் “வலிமை” ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் […]
Continue reading …கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு சோதனையின் முடிவு தெரிவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. இந்நிலையில் மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் […]
Continue reading …ஆவின்பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி காலதாமதமாக விநியோகத்தால் பால் கெட்டுப் போவதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பால் முகவர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் 4000 பால் டப்பா மறுசுழற்சி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக முகவர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
Continue reading …மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மாவட்த்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை தினமாக கூறப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
Continue reading …தொடர்ந்து தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நான்கு விடுமுறை தினமானதாலும், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருக்கும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது. தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வருகின்றனர். இதில் முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
Continue reading …