ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.
சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது, அதன்படி தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆகவே, ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Related posts:
இப்போதைக்கு சசிகலா வெளியே வர வாய்ப்பில்லை.. ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
சூரியனை விட 10 மடங்கு வெப்பமான சீனா உருவாக்கிய சூரியன்...
எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
195 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் !



