கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Filed under: உலகம் |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அண்மையில் ரஷ்யா ஸ்புட்னிக்-5 என்கிற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தாக தெரிவித்து.

தற்போது இந்தியாவின் , “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஒருவருக்கு செலுத்தியதில் அவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால், “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.