கம்போடியாவின் அடுத்த இந்தியா தூதராக தேவயானி கோப்ராகடே நியமிக்கப்பட்டுள்ளார். 1999ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தான் தேவயானி கோப்ராகடே.
இவர் முன்பே தேவயானி கோப்ரகடே பாகிஸ்தான், ஜெர்மன், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்திய தூதராக வேலை பார்த்துள்ளார். பின்பு 2013ஆம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்தாக, அமெரிக்காவில் தேவயானி கைதானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக அமைச்சில் இணை செயலாளராக உள்ளார்வேலை பார்த்து வந்த தேவயானிக்கு கம்போடியாவின் இந்தியா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வேலையை ஏற்று வேலையை செய்வர் என கூறப்படுகிறது.