Home » Archives by category » விளையாட்டு (Page 10)

ஹைதராபாத்திற்கு எதிராக போராடி தோற்றது சென்னை கிங்ஸ்

Comments Off on ஹைதராபாத்திற்கு எதிராக போராடி தோற்றது சென்னை கிங்ஸ்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் ஜடேஜா & சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது நேவி மும்பையில், 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சர்மா 75 ரன்களும், ராகுல் […]

Continue reading …

பெங்களூர் அணி டாஸ் வென்றது!

Comments Off on பெங்களூர் அணி டாஸ் வென்றது!

ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் அந்த […]

Continue reading …

ஆண்ட்ரே ரஸ்ஸல் சிங்கிள் மேன் ஷோ!

Comments Off on ஆண்ட்ரே ரஸ்ஸல் சிங்கிள் மேன் ஷோ!

நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரூ ரஸ்ஸல் கே.கே.ஆர் அணியை வெற்றி பெறவைத்தார். 15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் […]

Continue reading …

தோனியை “கேப்டன்” என்று சொன்ன கம்பீர்!

Comments Off on தோனியை “கேப்டன்” என்று சொன்ன கம்பீர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும், கம்பீரும் சந்தித்து பேசினர். […]

Continue reading …

ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

Comments Off on ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் […]

Continue reading …

ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

Comments Off on ஐ.பி.எல். தொடர்: ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா கொல்கத்தா அணி?

துபாய், அக் 4: ஐ.பி.எல். தொடரில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவரில் […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

Comments Off on ஐபிஎல் தொடர்: கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

துபாய், அக் 2: ஐபிஎல் தொடரில்,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில், பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45வது போட்டி நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேச […]

Continue reading …

ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

Comments Off on ஐபிஎல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி

துபாய், அக் 1: ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 44வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, சென்னை […]

Continue reading …

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா

துபாய், செப் 29: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 41வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் […]

Continue reading …

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

Comments Off on பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

இஸ்லாமாபாத், செப் 28: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், 51, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்களை அவர் குவித்துள்ளார். […]

Continue reading …