விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாடவில்லை. அவர் விளையாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கின்றனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்த அணியில் இஷான் கிஷான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரவி பிஸ்னால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவெஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
Related posts:
ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் ஐபிஎல் அணிகள் - இதற்கு தானா!
முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் - சோகத்தில் வீரர்கள்!
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் அட்டவணை நாளை வெளியீடு!
ஐபிஎல் போட்டி நடைபெறுமா? - இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு!



