Home » Archives by category » சினிமா (Page 166)

நடிகர் தவசிக்கு அடுத்தடுத்து உதவ வந்த நடிகர்கள்

Comments Off on நடிகர் தவசிக்கு அடுத்தடுத்து உதவ வந்த நடிகர்கள்

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு மேலும் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தார். இதேபோல் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.

Continue reading …

அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

Comments Off on அரசியலுக்கு வர போகிறேனா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் விளக்கம் !!!

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா என இரு நடிகைகள் நடித்துள்ளனர் இவர்களுடன் ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட காமெடி கூட்டமே களம்இறங்கியுள்ளது . இந்நிலையில் சந்தானம் நடித்த திரைப்படம் தீவாளிக்கு திரையரங்கில் வெளியானதை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்திற்கு சந்தானம் வருகை தந்தார், அப்போது திரையரங்கிற்கு வந்து […]

Continue reading …

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் குறிபிட்ட காட்சிகள் நீக்கம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது !!!!

Comments Off on மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் குறிபிட்ட காட்சிகள் நீக்கம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது !!!!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு OTT தளத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, படத்தில் என்ன கதை இருக்கும் என்று ஒருபுறம் எதிர்பார்ப்புகள் எழுந்தாலும், படத்தின் டீசரில் கிறிஸ்தவ, இந்து பாதிரியார்கள், சாமியார்கள் குறித்து சில காட்சிகள் இடம்பெற்று இருந்த காரணத்தால் ஏதேனும் இந்த திரைப்படம் மத ரீதியிலான சர்ச்சையை உண்டாக்குமா என்ற கோணத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, […]

Continue reading …

சூர்யா குறித்து மனம் திறந்த சூரரை போற்று நடிகை !!

Comments Off on சூர்யா குறித்து மனம் திறந்த சூரரை போற்று நடிகை !!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது.  சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். சூர்யா சாரின் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு […]

Continue reading …

நடிகர் விஜய் தந்தை மோதல் வெளிவரும் அடுத்தடுத்த ரகசியங்கள்…

Comments Off on நடிகர் விஜய் தந்தை மோதல் வெளிவரும் அடுத்தடுத்த ரகசியங்கள்…

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியான நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி-யின் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த அறிவிப்பிற்கு, நடிகர் விஜயும், அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று விஜயின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், அரசியல் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும், எஸ்.ஏ.சி கேட்காததால், அவரிடம் விஜய் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.அசோசியேஷன் தொடங்குவதாகவே, என்னிடம் […]

Continue reading …

திரைப்பட பிரியர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியானது !!

Comments Off on திரைப்பட பிரியர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியானது !!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அத்துடன் திரையரங்கில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.வரும் 10-ந்தேதி தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.திரையரங்கு வளாகத்திற்குள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட […]

Continue reading …

டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

Comments Off on டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் படங்களை ஓ.டி.டியில் வெளியிட்டு வருகின்றனர். இதில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறப்பதற்கும் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைக் கொண்டு இன்றிலிருந்து டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு சமூக இடைவெளி, உடல் வெப்ப […]

Continue reading …

தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Comments Off on தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

அடல்ட் காமெடி படம் என்கிற பெயரில் ஆபாச காட்சியை வைத்து திரைப்படம் இயக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்; ஆபாச படங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சென்சார் போர்டும் இணைந்து தலையிட வேண்டும் என பாரதிராஜாவின் கோரிக்கையை பற்றி பதில் அளித்த அமைச்சர்; மத்திய […]

Continue reading …

கன்னட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்!

Comments Off on கன்னட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்!

கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு 84 வயது ஆன நிலையில் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 0ஆந்திரா மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953 ஆம் ஆண்டு திரைத்துறையில்நுழைந்து, பின்பு இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக வேலையை துவங்கினர். பின்னர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படத்தில் […]

Continue reading …

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கல்யாணம் – இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்!

Comments Off on நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கல்யாணம் – இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் திகதி கல்யாணம் என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர் எனவும் கூறப்பட்டது. […]

Continue reading …