சென்னை : கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடியை தன் விருப்புரிமை நிதியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கரோனா வைரஸ் பரவு வதை தடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தோள்கொடுக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமரின் பொதுமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி மற்றும் தமிழக முதல்வர் பொது […]
Continue reading …தொழிலாளர் ஆணையராக இதுவரை எத்தனையோ ஆணையர்களை தொழிலாளர் துறை கண்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள ஆணையர் டாக்டர் ஆர்.நந்தகோபால், ஆணையராக பொறுப்பேற்ற பின்னர், பெண் அதிகாரிகள் மிகவும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆணையர் நந்தகோபால் தனக்கு உள்ள 17 பி மற்றும் 17 ஏ என பல அதிகாரங்களை பயன்படுத்தி, பணி இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி, தனக்கு கீழ்ப்படியாத பெண்களை, டம்மியான பதவிக்கு மாற்றி, தனது தேவைகளை பூர்த்தி […]
Continue reading …தீராத வியாதிகளுக்கும், மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கும் என்னிடம் மருந்து உள்ளது. நான் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி மக்களையும் அரசையும் ஏமாற்றும் படிக்காத மேதை ‘டுபாக்கூர்’ டாக்டர் திருத்தணிகாசலம் அவர்களின் தில்லாலங்கடி மோசடிகளை பார்ப்போம்! சென்னை, கோயம்பேடு, ஜெய்நகர் 23வது தெரு கதவிலக்கம் 8/18ல் கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில் இயங்கி வரும் பிரபல சித்தா மருத்துவ மனைதான் ரத்னா மருத்துவமனை. இதன் உரிமையாளர், நிர்வாகி, டாக்டர் என அனைத்துமே ஐயா ‘டுபாக்கூர்’ […]
Continue reading …தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
Continue reading …ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஜெயலலிதா […]
Continue reading …பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் எம்ஜிஆர் எ லைஃப் என்ற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக் கொண்டார். சிறு வயதில் இருந்து திராவிட இயக்கங்களில் இருக்கும் கண்ணன், எம்ஜிஆர் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஐநா சபையில் இருந்தவர் இந்த […]
Continue reading …தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இவருடன் சேர்த்து 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ராஜ் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். முன்வரிசையில் சசிகலாவின் உறவினரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர்.
Continue reading …தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. இது தொடர்பான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் நேற்று காலையில் தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் […]
Continue reading …தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். மேலும் ‘வார்தா’ புயல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரி யுள்ள ரூ.62,136 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை […]
Continue reading …கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான விதிமுறை களை கூட்டுறவுத்துறை வெளி யிட்டுள்ளது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.5,780 கோடி அள வுக்கான பயிர்க்கடன், நடுத்தர, குறுகிய, நீண்டகால கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக முதல்வராக ஜெ ய லலிதா கடந்த மே 23-ம் தேதி பதவியேற்றார். தலைமைச் செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்றதும், தேர்தல் […]
Continue reading …