தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,558 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,984 பேர் பலியாகியுள்ளனர், 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,72,773பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்பு மற்ற மாவட்டங்களில் 4,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.