தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர், 5,177 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,317 பேர் பலியாகியுள்ளனர், 6,07,203 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்பு மற்ற மாவட்டங்களில் 3,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆந்திர அரசின் காட்டுமிராண்டித்தனம் ! 20 ஏழைகளை சுட்டுப் பொசுக்கிய கொடுமை!
தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !!
மழைக்கால மருத்துவ முகாம் மூலம் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை, சிகிச்சை: சுகாதாரத்துறை அமை...
கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!



