மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பரவை போருராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 6ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. அவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மூன்று ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!
சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே ...
தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் ரூபாய். 25 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!
சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு - இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவே...



