சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைத்தார்.
டெல்லியில் உள்ள ஜே.பி. நட்டா இல்லத்தில் சந்தித்து பேசி கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தார்.
கு.க. செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து இருக்கிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.