தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் இலவச ரேஷன் அரிசி கொடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.