ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜூலை 6ஆம் முதல் 9ஆம் வரை ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என
தெரிவித்தார்.

மேலும், மக்கள் எப்போது பொருட்களை வாங்கவேண்டும் என்பது டோக்கனில் குறிப்பிட்டு உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

பிறகு 10ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவுவித்துள்ளது.