#BREAKING: கொரோனா காரணத்தினால் டி20 உலகக்கோப்பை 2020 ஒத்திவைப்பு – ஐசிசி அறிவிப்பு!

Filed under: உலகம் |

ஆஸ்திரேலியாவில் அக்டோபர்மாதம் – நவம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

பின்னர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஒரு நாள் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியை நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.