இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் பிறந்தநாள் விழா.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாள் (சூன்-03.2024 ) மற்றும்
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி மதுரை மாநகர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்
நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுடர்மொழி தலைமை வகித்தார்.
Related posts:
நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்க...
சென்னை - கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி - அமைச்சர் விஜய...
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?



