ரயில்வே நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் மூலம் உணவை விற்பதற்கு அனுமதி – ஐ.ஆர்.சி.டி.சி தகவல்!

Filed under: இந்தியா |

ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் செய்து உங்களை விற்பதற்கு அனுமதி வழங்குவதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் முடிந்ததால் செப்டம்பர் 30-ந் தேதி வரை 10 சதவீத உரிம கட்டணத்தில் இயங்குவதற்கு அனுமதி அளித்த சூழலில், ரயில் நிலையங்களில் இருக்கும் உணவங்களின் பிளாசஸ், துரித உணவு பிரிவு, உணவகங்கள், போன்றவற்று வரும் 31ஆம் தேதி வரை 20 சதவீத உரிம கட்டணங்களுடன் செயல்படுவதற்கு ரயில்வே மண்டலம் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளது.

உணவகத்தில் சமைத்த உணவை பார்சல் மூலம் விற்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் உணவகம், கடைகள், ஸ்டால்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.