டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய். 20 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார்.
இன்று கார்கில் போரின் 21வது வெற்றி தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய் 20 லட்சம் கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இந்த நிதியைக் கொண்டு டெல்லி மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பல சாதனங்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.