கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் உள்ள வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
*ஊழியர்கள் ஸ்ட்ரைக் - ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் - அமைச்சர் தர்மேந்திர ...
குடியரசு தின விழா: டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் பிரணாப் முகர்ஜி- மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு 'அ...
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை!



