குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.
இதில் தேசிய, சர்வதேச வாய்ந்த பிரச்சனைகளை பற்றி குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
லடாக் சென்று பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார்.