அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் – இணையதளத்தில் வைரல்!

Filed under: இந்தியா |

அயோத்தியில், ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது . மேலும், மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கவேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்: