அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 767 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை அமெரிக்காவில் 20,74, 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,15,436 பேர் வைரசால் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா, சவுத் கரோலினா, […]
Continue reading …அமெரிக்கா இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கும் வெண்டிலேட்டர் கருவிகள் நாளை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோன வைரஸை எதிர்த்துப் போராட தேவையான உயிர்காக்கும் கருவியான வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த வகையில் முதலில் 100 வென்டிலேட்டர் கருவிகள் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது சிகாகோவில் உள்ள ஸோல் என்கிற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களை ஏர் இந்தியா விமானத்தில் நாளை இந்தியாவுக்கு வருகின்றது. இந்த உயிர் […]
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டன. தற்போது அமெரிக்காவில் சிக்கி தவித்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வந்தன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்திற்கு பயணிகள் பதிவு செய்தாலும் பயணச் செய்வதற்கு முக்கியத்துவம் வகையில் 329 பேர் […]
Continue reading …வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியது; உலகையே அச்சுறுத்தி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் இதனால் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் அவர்களே பெறுப்பை ஏற்க்க வேண்டும். ஏனேனில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் […]
Continue reading …