அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 767 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை அமெரிக்காவில் 20,74, 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,15,436 பேர் வைரசால் பலியாகியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா, சவுத் கரோலினா, அலபாமா ஓரிகான், வியோமிங், உள்பட 18 மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. மேலும், 17 மாநிலத்தில் வைரஸ் குறைவாக உள்ள நிலையில், 13 மாநிலத்தில் கொரோனா பரவல் மாற்றம் இன்றி வருகிறது.
Related posts:
அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த - சுவிட்சர்லாந்து!
கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் - அதிபர் புதின் ...
அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே இவர் தான் அதிக ஓட்டு வாங்கியவராம்..
நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை; அச்சத்தில் மக்கள் - மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு!