
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிவதாகவும், பிரிந்தாலும் தனது மனைவி மீதான அன்பும் மரியாதையும் தொடர்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு 51 வயதான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 வயதான அவரது மனைவி சோஃபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சட்டப்படி இருவரும் பிரிவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் என் மனைவியும் நீண்ட […]
Continue reading …
சென்னையைச் சேர்ந்த வாலிபர் இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோ அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் குமார் 25 வயது நபர் இளம் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவரை விட்டு விலகவே ஒரே ஒருமுறை வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினால் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அவ்வாறு தோன்ற […]
Continue reading …
பல்வேறு சினிமா கெட்டப்புகளில் புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பேனர் வைத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் “பத்து தல” படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை […]
Continue reading …
இந்திய ராணுவம் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃபுளோராவுக்கு வாழ்த்து செய்தியில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. நேற்று ஃபுளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அந்த டுவிட்டை இந்திய ராணுவம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, தனது டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” […]
Continue reading …
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9ம் தேதி விழா கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தேதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்டு 26ஆம் தேதி வேலை […]
Continue reading …
பாஜக பிரமுகர் டாக்டர் பரமேஸ்வரி என்எல்சி வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்படி அந்த பதிவில், “ஸ்டெர்லைட் வேண்டாம்.. குளச்சல் துறைமுகம் வேண்டாம்.. கூடங்குளம் வேண்டாம்… ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டாம்… எட்டு வழிச்சாலை வேண்டாம்…. பசுமை விமான நிலையங்கள் வேண்டாம்… என்எல்சியும் வேண்டாம்…. என போராடுபவர்கள்… சாராய ஆலைகள் வேண்டாம் என போராடி பார்த்துள்ளீர்களா? அதுதான் கட்சியின் சிதம்பர ரகசியம்” என்று பதிவிட்டுள்ளார்.
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய வீடு பூட்டி இருந்ததையடுத்து பூட்டை உடைத்து சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக பிரமுகர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது. இன்று மீண்டும் கரூரில் சில இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் இடங்களில் ஒன்று செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய […]
Continue reading …
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் […]
Continue reading …
‘லியோ’ படக்குழு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் பரிசாக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துகள் கூறியுள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் சிங்கில் “நா ரெடி’’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். வைசாக் பாடல் எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லியோ’ […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்” என்று கூறியுள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரது நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தில் இடம்பெறும் பாடல்கள் […]
Continue reading …