
இலங்கையை சேர்ந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த போது விமானத்தில் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் அதேபோல் சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி […]
Continue reading …
முக்கிய பொறுப்பில் இருந்த பாஜக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி.டி.ரவி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். […]
Continue reading …
சமீப நாட்களாகவே தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இன்று மேலும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 140 என விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் மேலும் அதிகரித்து 150 என விற்பனையாகி வருகிறது. ஆனால் சில்லறை விலை கடைகளில் தக்காளி விலை 160 அல்லது 170 ரூபாய் என விற்பனை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் […]
Continue reading …
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் அமித்ஷா, “வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட அண்ணாமலை நடைபயணம் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள எனக்கு வயது […]
Continue reading …
திருப்பூர் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து நச்சுப் புகை வெளியேறுவதால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள 3 வேலம்பாளையம் வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இருந்து நச்சுப் புகை வெளியேறிவருவதாகவும், இதனால் சுவாசக் கோளாறு, மற்றும் நச்சுப் புகை […]
Continue reading …
திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் வயலூரைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான சைன் ஸ்பாவில் ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவற்றுடன் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவானதாகவும், அதன்பின், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். […]
Continue reading …
திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா, மசாஜ், ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருகிறது, இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் தி சைன் என்ற ஸ்பாவில் தொழில் நடப்பதாக சில நாட்களுக்கு முன் […]
Continue reading …
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். மேலும் அண்ணாமலையின் பாதையாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்த துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக […]
Continue reading …
“வாத்தி” திரைப்படம் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. “கேப்டன் மில்லர்” படத்தை முடித்துவிட்டு தனுஷ் […]
Continue reading …