Home » Posts tagged with » Netrikkan (Page 250)

ஆளுனர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு!

Comments Off on ஆளுனர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு!

தமிழக ஆளுநர் ரவி வேலைவாய்ப்பை பெருமளவிற்கு தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இல்லை என தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ரவி நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியபோது, “நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு கல்வி மட்டும் போதாது, தனித்திறமை வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தன்னை சந்தித்தபோது […]

Continue reading …

அமலாக்கத்துறை குறித்து மத்திய அமைச்சரின் விளக்கம்!

Comments Off on அமலாக்கத்துறை குறித்து மத்திய அமைச்சரின் விளக்கம்!

மத்திய அமைச்சர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உண்டு என்றும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசு சமீபத்தில் தங்கள் அனுமதியை பெற்றே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிட்டது. அதேபோல் அமலாக்கத்துறை முன்னறிவிப்பு இன்றி சோதனை செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் விகே சிங் “சிபிஐ அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது. […]

Continue reading …

எதிர்க்கட்சிகள் ஒன்றாக ராகுல் காந்தி அழைப்பு!

Comments Off on எதிர்க்கட்சிகள் ஒன்றாக ராகுல் காந்தி அழைப்பு!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சியில் ஓரணியில் திரள வாருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று உள்ளது. சற்றுமுன் பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார், அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு விடுகிறேன். இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். நாட்டு மக்களை பிரிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. […]

Continue reading …

பாட்னா நிகழ்ச்சி குறித்து அமித்ஷா கிண்டல்!

Comments Off on பாட்னா நிகழ்ச்சி குறித்து அமித்ஷா கிண்டல்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டலடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் பேசியபோது, “2024ம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக […]

Continue reading …

கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு!

Comments Off on கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு!

நடிகர் யோகி பாபு சேலத்தில் நடராஜனின் மைதானத்தை இன்று திறந்து வைத்தார். அப்போது யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடராஜன் என்பவர் சேலம் அருகே சின்னப்பம்பட்டி ஊரைச் சேர்ந்தவர். அவர் தனது கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த மைதானத்தை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்த மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்த பிறகு அதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், நடராஜன் […]

Continue reading …

ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்து உரிமையாளர் பேட்டி

Comments Off on ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்து உரிமையாளர் பேட்டி

இன்று காலை கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஷர்மிளா பெண் டிரைவராக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அப்பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார். கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளா உள்ளிட்ட அப்பேருந்தில் பயணித்த பலரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து ஓட்டுனர் ஷார்மிளாவுக்கும் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஷர்மிளா பேட்டியளித்த போது “என் மேல் […]

Continue reading …

கல்லூரியில் சேர முடியாத மனவிரக்தியில் மாணவி தற்கொலை!

Comments Off on கல்லூரியில் சேர முடியாத மனவிரக்தியில் மாணவி தற்கொலை!

திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை என்ற காரணத்தினால் மனவிரக்தியில் இருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை அருகே ராஜேஸ்வரி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலைக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்திருந்தார். கல்லூரியில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் கட்டாயம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் சேர முடியாமல் மன விரக்தியில் இருந்த ராஜேஸ்வரி […]

Continue reading …

அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

Comments Off on அமெரிக்க அதிபருக்கு மோடியின் பரிசு!

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]

Continue reading …

விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

Comments Off on விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

தனது உடல் மொழியால் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” படம் தோல்வி அடைந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது. படத்துக்கு பெரியளவில் மக்களிடம் […]

Continue reading …

அதிர்ச்சியான காரணம் கூறிய தமன்னா!

Comments Off on அதிர்ச்சியான காரணம் கூறிய தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து “ஜி கர்தா” […]

Continue reading …