Home » Posts tagged with » Netrikkan (Page 295)

அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]

Continue reading …

“சித்தா” போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Comments Off on “சித்தா” போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் “சித்தா” திரைப்படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய “ஆயுத எழுத்து” படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் நடிப்பில் “பண்ணையாரும் பத்மினியும்“ மற்றும் […]

Continue reading …

“சூது கவ்வும்” 2ம் பாகத்தில் சத்யராஜ்!

Comments Off on “சூது கவ்வும்” 2ம் பாகத்தில் சத்யராஜ்!

இயக்குனர் நலன் குமாரசாமி “சூதுகவ்வும்” என்னும் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றார். இப்படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் “சூதுகவ்வும்” தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படம். ஆனால் அப்படமும் வெற்றி பெறவில்லை. இப்போது 10 வருடங்கள் கழித்து “சூதுகவ்வும்“ படத்தின் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா?

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா?

புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கொண்டாடினார். தமிழகம் முழுதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் […]

Continue reading …

ஓய்வு குறித்து பதிலளித்த கேப்டன் தோனி!

Comments Off on ஓய்வு குறித்து பதிலளித்த கேப்டன் தோனி!

தற்போது ஐபிஎல் -2023, 16வது சீசன் நடைபெறுகிறது. போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த லீக் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது. எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200வது போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 200 போட்டிகளில், 120ல் வெற்றியும், 79 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் […]

Continue reading …

சினிமாவில் அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி!

Comments Off on சினிமாவில் அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி!

“குலசாமி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குலசாமி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். 1985ம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்தவர் தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட். இயவர், பவாரியா கொள்ளை கும்பலை பிடித்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக் கொடுத்தவர். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் கார்த்தி- வினோத் உருவாக்கத்தில் “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அவ்வப்போது, யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வந்த முன்னாள் டிஜிபி ஜாங்கிட், […]

Continue reading …

நீச்சல் குளத்தில் 72 லிட்டர் சிறுநீரா!

Comments Off on நீச்சல் குளத்தில் 72 லிட்டர் சிறுநீரா!

ஒரு ஆய்வில் பொதுநீச்சல் குளத்தில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் சிறு குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புவதற்கு ஆர்வப்படுகின்றனர். இதனால் நீச்சல் பயிற்சி பள்ளிகள் பெரிய நகரங்களில் நல்ல வருமானம் உள்ள தொழிலாக உள்ளது. நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பொது நீச்சல் குளத்திலுள்ள […]

Continue reading …

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!

Comments Off on பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!

கார் விபத்து ஒன்றில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல் நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரிலிருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நீரஜா ரெட்டி (52 வயது) […]

Continue reading …

சச்சின் மகனுக்கு ஷாருக்கானின் பாராட்டு!

Comments Off on சச்சின் மகனுக்கு ஷாருக்கானின் பாராட்டு!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் “அர்ஜூன் டெண்டுல்கருக்கும், சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் -16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இம்முறை சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் அணி உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில், மும்பை […]

Continue reading …

உதயநிதி துணை முதல்வராக வேண்டும்!

Comments Off on உதயநிதி துணை முதல்வராக வேண்டும்!

பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரையாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசிய போது, “அமைச்சர் உதயநிதியின் உழைப்பு ஒரு துறையோடு நின்று விடக்கூடாது. முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளின் பணிகளையும் உதயநிதி மேற்கொள்ள வேண்டும். அமைச்சராக பதவியேற்று பலரும் பாராட்டுத்தக்க வகையில் உதயநிதி செயலாற்றி வருகிறார்” என்று அவர் உதயநிதியை […]

Continue reading …