Home » Posts tagged with » Netrikkan (Page 383)

கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!

Comments Off on கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!
கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!

காதலியை கொன்றதாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டதாக சொன்ன காதலியை உயிருடன் கண்டுபிடித்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஜான்சி கிராமத்தை சேர்ந்த சோனு சைனியும் அதே பகுதியை சேர்ந்த ஆரத்தியும் நீண்ட காலமாக காதலித்துள்ளனர். அப்போது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரத்தி மாயமாகியுள்ளார். ஆரத்தியை சோனுதான் கல்யாணம் செய்து கொன்றுவிட்டதாக ஆரத்தியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சோனு மற்றும் அவரது நண்பரை போலீசார் கொலை […]

Continue reading …

திருமண வீட்டில் நடிகையின் ரகளை!

Comments Off on திருமண வீட்டில் நடிகையின் ரகளை!

திருமண விழாவில் நண்பர்களுடன் குடிபோதையில் நடிகை ரைசா வில்சன் கலந்து கொண்டுள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானதோடு பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்னரே ரைசா “விஐபி- 2” திரைப்படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட்டான ஹரிஷ் கல்யாணுடன் […]

Continue reading …

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Comments Off on சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்.” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு “ஜெயிலர்” பட முக்கிய அறிவிப்பு மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், […]

Continue reading …

பதானை புறக்கணிக்க டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்!

Comments Off on பதானை புறக்கணிக்க டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்!

விரைவில் வெளியாக உள்ள ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரெண்டிங் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. ஷாரூக்கான் நடிப்பில், இந்தி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். படம் ஜனவரி 2023ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த சில காலமாக பாலிவுட்டில் வெளியாகும் பல படங்களை பாலிவுட் ரசிகர்களே பல்வேறு காரணங்களுக்காக புறக்கணித்து […]

Continue reading …

நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?

Comments Off on நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?
நடிகர் ராம்சரண் அப்பாவாகிறாரா?

தெலுங்கி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு முதல் குழந்தை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியருக்கு முதல் குழந்தையை எதிபார்த்துள்ளதாக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகரான ராம்சரண் “மகதீரா,” “ஆச்சார்யா”, “வினாய விதீயா,” “ஆர்.ஆர்.ஆர்” உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது. ராம்சரண்- மற்றும் உபசனா தம்பதியர் இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக […]

Continue reading …

மேயரை நக்கல் செய்த ஜெயக்குமார்!

Comments Off on மேயரை நக்கல் செய்த ஜெயக்குமார்!

மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தத்தை அளிப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்படியாக முதலமைச்சர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் கிண்டலான முறையில் வைரலானது. அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் பற்றிய விளக்கத்தில், “மேயர் பிரியா […]

Continue reading …

ராம் கோபால் வர்மாவின் போட்டோ சர்ச்சை!

Comments Off on ராம் கோபால் வர்மாவின் போட்டோ சர்ச்சை!

ஆஷு ரெட்டியின் காலடியில் ராம் கோபால் வர்மா அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா, ‘ரங்கீலா’, ‘சத்யா’ மற்றும் ‘சர்கார்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கியவர். சமீபத்தில் சமூக ஊடகப் பரபரப்பான ஆஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சிறிது நேரத்தில் வைரலானது. அவரது முழு நேர்காணலின் வெளியீட்டின் நேரத்தை கிண்டல் செய்த அவர், இதைத் தொடர்ந்து மேலும் ஒன்றிரண்டு படங்கள் மற்றும் ஒரு வீடியோ பதிவுகள் வந்தன. அதில் ராம் […]

Continue reading …

நடிகை தமன்னாவின் விளக்கம்!

Comments Off on நடிகை தமன்னாவின் விளக்கம்!

நடிகை தமன்னா “எனக்கு டாக்டர் ஒருவருடன் திருமணம், தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என்று வதந்திகள் கிளம்பி வருகிறது. இது அனைத்தும் பொய்யான தகவல். நான் எனது திருமண தேதியை முறைப்படி அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சினிமாத்துறையில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. அவர் விஜய், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தமன்னா வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும், வரன் தேடிக் கொண்டிருப்பதாகவும் […]

Continue reading …

ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

Comments Off on ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!
ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

நடிகர் அனிருத் என்பவர் மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது. இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார். பின்னர் […]

Continue reading …

ரத்தன் டாடா பயோபிக் இயக்குனர் யார்?

Comments Off on ரத்தன் டாடா பயோபிக் இயக்குனர் யார்?

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவியது. ரத்தன் டாடா கேரக்டரில் தமிழில் நடிகர் சூர்யாவும் இந்தியில் நடிகர் அபிஷேக்பச்சனும் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தகவல் உண்மையில்லை என சுதா கொங்கரா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இப்போது ரத்தன் டாடாவின் […]

Continue reading …