Home » Posts tagged with » Netrikkan (Page 467)

அர்ஜெண்டினாவில் அதிர்ச்சி!

Comments Off on அர்ஜெண்டினாவில் அதிர்ச்சி!

தொடர்ந்து விஷ ஊசி செலுத்தி பிறந்த குழந்தைகளை செவிலியர் ஒருவர் கொன்றது அர்ஜெண்டினாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகப்பேறு மருத்துவமனை அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கார்டோபோ நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்கள் ஆரோக்கியமாக இருந்த குழந்தை பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் குழந்தை […]

Continue reading …

சடலமாக மிதந்த சிறுவனின் உடல்!

Comments Off on சடலமாக மிதந்த சிறுவனின் உடல்!

ஈரோடு மாவட்டத்தின் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவனின் உடல் சடலமாக மிதந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள உக்கரம் குப்பன்துறை என்ற பகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.இதுகுறித்து கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய […]

Continue reading …

ஓட்டலில் தீ விபத்து!

Comments Off on ஓட்டலில் தீ விபத்து!

மதுரையில் உள்ள பிரபல ஓட்டலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை ஓட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Continue reading …

மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மெசேஜ்!

Comments Off on மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மெசேஜ்!

மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மேசெஜால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல் நடந்தது போல் மீண்டும் ஒரு தொடர் தாக்குதல் நடைபெறும் என மெசேஜ் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. தாஜ் ஹோட்டல் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 175 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் […]

Continue reading …

ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!

Comments Off on ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!
ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!

சென்னை ஐஐடி மாணவி தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை, முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண் ஒடிஷா […]

Continue reading …

புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை!

Comments Off on புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை!

அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார். புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் […]

Continue reading …

பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றிய முக்கிய படம்!

Comments Off on பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றிய முக்கிய படம்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. […]

Continue reading …

நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தி!

Comments Off on நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தி!

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் […]

Continue reading …

தன்னைத் தானே திருமணமா?

Comments Off on தன்னைத் தானே திருமணமா?

குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடித்த ‘தியா அவுர் பார்த்தி ஹம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது, இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட “கணவன் என் தோழன்” என்ற பெயரில் வெளியானது. இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக […]

Continue reading …

“கோப்ரா” தயாரிப்பளர் இயக்குனோடு மோதல்!

Comments Off on “கோப்ரா” தயாரிப்பளர் இயக்குனோடு மோதல்!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய “கோப்ரா” திரைப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளதாகவும், அதற்கு இயக்குனர் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் […]

Continue reading …