அலைகடலென திரண்ட கடலூர் மாவட்ட மக்கள். தங்கர்பச்சனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்.

Filed under: தமிழகம் |

அலைகடலென திரண்ட கடலூர் மாவட்ட மக்கள். தங்கர்பச்சனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்.

இந்த மண்ணின் மைந்தர், இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க நான் எவ்வளவு வெறியுடன் இருக்கிறேனோ அதே அளவு வெறியுடன் இருப்பவர் தங்கர் பச்சான் அவர்கள், அவருக்கு தெரியாத பிரச்சினைகளே இல்லை.

அவரை கட்சிகள் கடந்து, சாதி, மத, இன,மொழி பாகுபாடு கடந்து ஒரு பொது வேட்பாளராக அனைவரும் ஆதரியுங்கள், உங்களுக்கு சேவை செய்யவும், இந்த மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே வேட்பாளராக நிற்கிறார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு தங்கர் பச்சான் அவர்களை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பரப்புரையில் இன்று கூறியது.