தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4,57,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,748 பேர் பலியாகியுள்ளனர்,3,98,366 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
எம்.எஸ். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சருடன் ரஜினிகாந்த் பங்கேற்பு!
சண்டாளர் பெயரை பயன்படுத்தக்கூடாது; அதிரடி அறிவிப்பு!
தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் !