தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 6,020 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 2,96,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,927 பேர் பலியாகியுள்ளனர், 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,09,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.