அடுத்த வருடம் நோபல் பரிசு விருதுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங் – கெஜெட். இவர் தான் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை பரிந்துரைக்கும் விண்ணப்பத்தை நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பியுள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்பட்ட மோதல்களை சிறப்பாக தீர்த்து வைத்தார் என்பதுக்காக அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என அவருடைய பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.