நடிகை சாயிஷாவின் அசத்தலான டான்ஸ் – வைரல் வீடியோ!

Filed under: சினிமா |

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பின்பு காப்பான், கஜினிகாந்த் உள்பட படத்தில் நடித்து உள்ளார். இதை அடுத்து நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

சாயிஷா படங்கள் மட்டுமில்லாமல் நடனத்தில் பட்டைய கிளம்புவார். அவர் சிறப்பாகவும் மற்றும் அசத்தலாகவும் நடனம் ஆடுவர். தற்போது இருக்கும் கதாநாயகிகளில் சாயிஷா சிறந்த டான்சர் எனவும் கூறலாம்.

சாயிஷா அவ்வப்போ சமூகவலைதள பக்கத்தில் பல அசத்தலான டான்ஸ் விடியோவை வெளியிட்டு வருவார். தற்போது சாயிஷா ஒரு ஹிந்தி பாடலுக்கு அசத்தலான டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ பெரும் அளவில் வைரலாகி உள்ளது.