முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பல திட்டங்கள் அறிவித்து வருகின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடியில் 40 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
ஊஞ்சப்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.