பாலிவுட் படத்தில் தளபதியா?

Filed under: சினிமா |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார் அட்லி.


தற்போது இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அட்லி & ஷாருக்கான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.