ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 செயலிகளை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் 27 செயலிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏனைய செயலிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக கடன் வழங்கும் சலுகைகள் குறித்து 2500-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளும் இன்னும் ஒரு சில மாதங்களில் முடக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.
Related posts:
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அதிரடி ஆல்-ரவுண்டர். ரசிகர்கள் சோகம.
7 பேர் விடுதலை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை...முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்
மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது...மத்திய படைகளை உடனே அனுப்புமாறு கோரிக்கை
ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக 'திடுக்' தகவல்!



