நவீன நெற்றிக்கண்
  • முகப்பு
  • தமிழகம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • புகைப்படம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்

விவசாயி திடீரென வந்த ரூ.9900 கோடி!

May 20, 2024 | Filed under: இந்தியா | Posted by: Shankar U

திடீரென 9900 கோடி ரூபாய் விவசாயி வங்கி கணக்குக்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் 9900 கோடி ரூபாய் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி நிர்வாகியிடம் கூறிய போது வங்கி அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை ஆய்வு செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர், “துரதிஷ்டவசமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாயி வங்கி கணக்குக்கு 9900 கோடி வந்துள்ளது. விரைவில் அது சரி செய்யப்படும். அதுவரை வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Related posts:

தக்காளியால் ஒரே மாதத்தில் ரூ.3 கோடி சம்பாதித்த விவசாயி!
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வாய்ப்பு; கருத்துக்கணிப்பு!
மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை - சீமான் கோரிக்கை !
சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!
Post Views: 9

Related posts:

  1. தக்காளியால் ஒரே மாதத்தில் ரூ.3 கோடி சம்பாதித்த விவசாயி!
  2. வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!
  3. போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!
  4. ஒரே நாளில் அமேசானுக்கு ரூ.5000 கோடி நஷ்டம்!

Related posts:

தக்காளியால் ஒரே மாதத்தில் ரூ.3 கோடி சம்பாதித்த விவசாயி! வங்கி கணக்குகளில் கோடியில் வரவு! போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி! ஒரே நாளில் அமேசானுக்கு ரூ.5000 கோடி நஷ்டம்!

Facebook

Facebook

Recent

  • காதலனை அறிமுகப்படுத்திய நடிகை மிருணாளினி !
  • பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு
  • எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவு – முதல்வர் விஜய் !
  • கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !
  • அதிக உறுப்பினர்களை சேர்த்தால் சிறப்பு பரிசு! த.வெ.க பக்காவான ப்ளான்?
  • முகப்பு
  • தமிழகம்
  • சினிமா
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • RSS
↑ நவீன நெற்றிக்கண்
- Designed by Web Designing Company in Chennai