விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நினைவாக இன்று ரூபாய் 100 நாணயத்தை வெளியிடுவேன் என நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பேரில் இன்று வெளியிட்டார்.

https://twitter.com/narendramodi/status/1315287000648302592

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். அவர் 2001ம் தேதி ஜனவரி 25ம் ஆண்டு மறைந்தார். விஜயராஜே, பிறந்த நூற்றாண்டு நாளை முன்னிட்டு ரூபாய் 100 நாணயம் இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

https://twitter.com/narendramodi/status/1315527225215651840
https://twitter.com/narendramodi/status/1315576167789780992

இதனை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விஜயராஜே குடும்பத்த்தை சார்ந்தவர்கள் மற்றும் பலரும் பங்கேற்றனர்.