#BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது – 100% தேர்ச்சி!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொது கொரோனா காரணத்தினால் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்தது.

தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு. மாணவர்கள் http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.