மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 155 பேர் பலியாகியுள்ளனர். மதுரையிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் உள்பட ஆறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பால் தயாரிப்பு பாதிக்கப்படாமல் ஆவின் நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகின்றது.